develop free website

கிரேட்டிவ் லைட்டிங் பயிற்சிப்பட்டறை
மே 18. 2019 - சனிக்கிழமை - சென்னை

என்னவெல்லாம் செய்துப்பார்த்தோம்

அடிப்படையான லைட்டிங் எப்படி செய்வது என்பதையும் கற்றுக்கொண்டதோடு, வெவ்வேறான லைட்டிங்கில் படங்களை எடுத்துப்பார்த்தோம். கூடவே Traditional Look & Modern Look லைட்டிங் எப்படி செய்வது என்பதை பார்த்தோம். மேலும், லைட்டை எப்படி கட்டுப்படுத்துவது, எப்படி நமக்கு தேவையான படி மாற்றி அமைப்பது என்பதையும் கற்றுக்கொண்டோம்.

அதோடு மட்டுமில்லாமல், எடுத்தப் படங்களை, Adobe Lightroom & Photoshop பயன்படுத்தி எப்படி சரி செய்வது என்பதையும் அறிமுகப்படுத்திக்கொண்டோம். 

இப்பயிற்சிப்பட்டறை முழுக்க முழுக்க Practical-ஆக இருந்தது. 



SHARE THIS PAGE!

CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922


Name: Gnanam Subramanian

Email: usgnanam@gmail.com

Phone: +91 99200 29901